சூடான செய்திகள் 1விமல் வீரவங்ச குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையானார் by January 28, 201944 Share0 (UTV|COLOMBO)-ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொலை சூழ்ச்சி சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்க நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.