உள்நாடு

விண்ணப்பம் செய்யும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு

(UTV | கொழும்பு) – கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

2021ம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைக்காக விண்ணப்பம் செய்யும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

எனவே பரீசார்த்திகள் ,பரீட்சை திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்திற்குள் பிரவேசித்து பரீட்சைக்காக விண்ணப்பம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கடல்வழியாக நுழைந்த இந்தியர்கள் தனிமைப்படுத்தலுக்கு

முச்சக்கரவண்டிகள் “மீற்றர்” பொருத்துவது கட்டாயமானது!

3 வயது குழந்தை மீன்தொட்டியில் விழுந்து பலி.