உள்நாடு

“விடுதலையான கஜேந்திரனை படை சூழ்ந்த மக்கள்”

(UTV | கொழும்பு) –

சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது ஆதரவாளர்களுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட அவர் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர், 5இலட்ச சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலிருந்து நீதிமன்றத்திற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அஜித் மான்னப்பெருமவின் பாராளுமன்ற நடவடிக்கை இடைநிறுத்தம்!

ஜெனீவாவில் இம்முறை இந்தியாவும் ஆதரவு

மக்களிடம் பலவந்தமாக பணம் வசூலித்த 11 பேர் கைது!