கேளிக்கை

விஜய் சேதுபதியின் மிரட்டலான அடுத்த அதிரடி!

(UTV|INDIA) விஜய் சேதுபதி ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான வேடங்களை ஏற்று நடிக்கக்கூடியவர். அப்படியான சவாலை அவர் மிகவும் விரும்புகிறார். அண்மையில் கூட சூப்பர் டீலக்ஸ் படம் வெளியானது.

ஹீரோவாக மட்டும் நடிக்காமல் சில படங்களில் நெகட்டிவ் ரோல், சப்போர்டிங் ரோல் என ஏற்று நடித்து வருகிறார். தெலுங்கில் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிரஞ்சீவி, நயன் தாரா, அமிதாப் பச்சனுடன் நடித்துள்ளார்.

தற்போது புச்சி பாபு சனா இயக்கத்தில் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளாராம். வைஷ்ணவ் தேஜ், மணிஷா ஜோடி நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறாராம்.

 

 

 

 

Related posts

‘பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் அதிர்ச்சியில்

லண்டன் மியூசியத்தில் தீபிகா படுகோனுக்கு சிலை

புதிய பெயரில் ரிலீசாகும் ரஜினியின் 2.0