சூடான செய்திகள் 1வணிகம்

வாகன விலைகளில் மாற்றம்?

(UTV|COLOMBO)-அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமை மற்றும் நாட்டின் அரசியல் ஸ்தீரமற்றநிலை காரணமாக எதிர்வரும் சில மாதங்களில் வாகனங்களின் விலை நூற்றுக்கு 15 தொடக்கம் 20 சதவீதத்தால் அதிகரிக்கக்கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

லங்கா வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரென்சிகே இதனை தெரிவித்தார்.

அதேபோல் , தற்போது இலங்கை வாகன சந்தையில் வாகனங்களின் விற்பனை மந்தகதியில் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

 

Related posts

கஞ்சிபான இம்ரானுக்கு ஆறு வருட கடூழிய சிறை தண்டனை

உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விலையில் உயர்வு

பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு.