சூடான செய்திகள் 1

வாகன விபத்தில் மூவர் மருத்துவமனையில்

(UTV|COLOMBO) பிலியந்தலை – கொட்டாவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மிரிஸ்வத்தையில் இருந்து கொட்டாவை நோக்கி பயணித்து கொண்டிருந்த கார் ஒன்றும் கெஸ்பேவயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

Related posts

முஸ்லிம் பா.உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்க பிரதமர் கோரிக்கை

உலக தலசீமியா தினம் இன்று

புது வருடத்தை மிக கோலாகலமாக வரவேற்ற உலக வாழ் மக்கள்