உள்நாடு

வாகன வருமான அனுமதிப்பத்திரங்களுக்கு எவ்வித அபராதமும் வசூலிக்கப்படமாட்டாது

(UTV | கொழும்பு) – கொரோனா (COVID-19) வைரஸ் தாக்கத்தின் காரணமாக, தென் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 2021.08.16 ஆம் திகதி முதல் 2021.09.15 வரையில் இவ்வாறு குறித்த சேவை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் காலவதியாகும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களுக்கு எவ்வித அபராதமும் வசூலிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நான்காவது டோஸ் தொடர்பில் தீர்மானமில்லை

ONLINE பரீட்சைகளுக்கு தடை

அரசின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமனம்