உள்நாடு

வவுனியாவில் தனிப் பல்கலைக்கழகம் [வர்த்தமானி]

(UTV | கொழும்பு) – யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், ‘இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்’ என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் கையொப்பத்துடன், இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (08) வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து

மக்களின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் – ரிஷாட் [VIDEO]

ஆஸிக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 51 பேர் கைது