சூடான செய்திகள் 1

வவுனியாவில் கரடி தாக்கி இருவர் வைத்தியசாலையில்

(UTVNEWS | COLOMBO) – வவுனியா சன்னாசிபரந்தன் பகுதியில் நேற்று மாலை மாடு மேய்ப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்ற இரு சகோதரர்களுக்கு கரடி தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குலுக்கு உள்ளான இராசதுரை விமலநாதன் 37 , இராசதுரை யசோர் 25 ,வயதுடைய இருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை உயர்வு

இன்று ஜனாதிபதி-ஐ.ம.சு கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்பு

கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு [UPDATE]