உள்நாடு

வழமைக்கு திரும்பிய குடிவரவு குடியகல்வு திணைக்களம்

பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் பல நாட்களாக காணப்பட்ட நெரிசல் இன்று (30) முற்றாக நீங்கியுள்ளது.

வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தைச் சுற்றி பல நாட்களாக நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

ஆயினும், போக்குவரத்து நெரிசல் இன்று வழமைக்கு திரும்பியதாகவும் கடவுச்சீட்டை நெரிசலின்றி பெற்றுக்கொள்ள முடிந்ததாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பல நாட்களாக வரிசையில் காத்திருந்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், வரும் வரிசையில் டோக்கன் வழங்கவும் பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.

Related posts

பாராளுமன்ற குழுக்கள் சிலவற்றுக்குப் புதிய தலைவர்கள் நியமனம்

editor

முஹர்ரம் மாத தலைப் பிறை தென்படவில்லை.

இலங்கைக்கான சவூதி தூதுவர் அரசாங்கத்திடம் கோரிக்கை

editor