உலகம்

வளர்ப்பு பிராணிகளுக்கும் கொவிட்19 பரிசோதனை

(UTV |  தென் கொரியா) – தென் கொரியா வளர்ப்பு பிராணிகளுக்கும் கொவிட்19 பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளது.

கொரோனா அறிகுறிகள் காணப்படுமாயின் வளர்ப்பு பிராணிகளுக்கும் கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்படும் என தென் கொரிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

பூனையொன்றுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொற்று உறுதிப்படுத்தப்படும் பிராணிகள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சீனாவில் விமான சேவைகள் இடைநிறுத்தம்

கனடா நாட்டின் துணை பிரதமர் இராஜினாமா

editor

பாராளுமன்றத் கலைத்த பிரான்ஸ் ஜனாதிபதி!