சூடான செய்திகள் 1வலம்புரி சங்குடன் நபர் ஒருவர் கைது by March 3, 201941 Share0 (UTV|COLOMBO) பதுளை, ஹாலிஎல, உடுவர பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் வைத்து மூன்று கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன் 40 வயதான நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.