அரசியல்உள்நாடுவரவு செலவுத் திட்ட இறுதி வரைவு ஜனாதிபதியின் கவனத்திற்கு by editorFebruary 16, 2025February 16, 2025111 Share0 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வரைவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் பார்வையிட்டார். நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் இந்த சந்தர்ப்பத்தில் இணைந்து கொண்டார்.