சூடான செய்திகள் 1

வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் 16 ஆவது நாள் இன்று…

(UTV|COLOMBO) 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் 16 ஆவது நாள் இன்றாகும்.

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு மற்றும் அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சுக்குமான நிதி ஒதுக்கீடு குறித்த விவாதம் இன்று(02) இடம்பெறவுள்ளது.

 

 

 

 

Related posts

பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பில் தீர்மானம் இன்று

புகையிரத துறையில் பயிற்சிகளை வழங்குமாறு இராணுவம் கோரிக்கை

பல்கலைக்கழகங்கள் 3ல் கொரோனா பரிசோதனைகள்