சூடான செய்திகள் 1

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 43 வாக்குகளால் நிறைவேற்றம்

(UTV|COLOMBO) 2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு  43 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 76 வாக்குகள் அளிக்கப்பட்டன.

Related posts

கொழும்பு பாதுகாப்பு மாநாடு இரண்டாம் நாள் இன்று

கல்முனை துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பாதுகாப்பு தரப்பினருக்கு பாதிப்பில்லை

“அல ரஞ்சி” கைது