வகைப்படுத்தப்படாத

வரலாற்றில் முதல் தடவையாக கல்வி அமைச்சில் தை பொங்கல் விழா

(UTV|COLOMBO)-வரலாற்றில் முதற் தடவையாக கல்வி அமைச்சில் தை பொங்கல் விழா இன்று (16) மிகவும் விமர்சையாக கொண்டாடபட்டது. இதற்கு முன்னர் கல்வி அமைச்சில் பொங்கல் விழாக்கள் கொண்டாடியது இல்லை. கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் தூர நோக்கு சிந்தனையில் கல்வி அமைச்சிலும் நாட்டிலும் பாடசாலை மாணவர்களிடமும் இன ஐக்கியத்தையும் சகவாழ்வையும் உறுதிபடுத்தும் முகமாக இந்த தை பொங்கள் நிகழ்வு கல்வி அமைச்சில் கொண்டாடபட்டது.

இந் நிகழ்விற்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களினதும் கல்வி அமைச்சின் செயலாளர்களினதும் அதிகாரிகளினதும் உத்தியோகஸ்தர்களினதும் பூரண ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. நிகழ்வில் பொங்கல் பூஜைகள் நடைபெற்றதுடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/01/S-2.jpg”]
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/01/S-3.jpg”]
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/01/S-4.jpg”]
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/01/S-5.jpg”]
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/01/S-6.jpg”]
பா.திருஞானம்

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பொய் செய்திகளுக்கு விருது

Met. forecasts slight change in weather from tomorrow

கடந்த வருடத்தில் மட்டும் சுமார் 2 இலட்சம் பேருக்கு டெங்கு