சூடான செய்திகள் 1

வரகாபொலயில் வேன் ஒன்றுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) வரக்காபொலவில் கைது செய்யப்பட்டவர் வீட்டில் இருந்து ஒருவரும், அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்த மேலும் ஒரு சந்தேக நபர் ஹெம்மாத்தகம பகுதிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

சந்தேகநபர்களுடன் சேர்த்து SG PH – 3779 என்ற வேன் வரகாபொல பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்றும் தொலை தொடர்பு உபகரணங்கள் நான்கும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]

கொலைச் சந்தேகநபர் ஒருவர் கைது

எதிர்வரும் 09,10ம் திகதிகளில் ரயில்வே பணிப்புறக்கணிப்பு