உலகம்உள்நாடு

வனுஷி நியூசிலாந்தின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு

(UTV | கொழும்பு) –  இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட வனுஷி வால்டர் (Vanushi Walter) நியூசிலாந்தின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நியூசிலாந்தின் ஒக்லாந்து (Auckland) நகரை பிரதிநிதித்துவப்படுத்தி இவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.

இதற்கமைய, நேற்றைய தினம் இடம்பெற்ற நியூசிலாந்தின் பொதுத் தேர்தலில் 14,142 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

39 வயதுடைய வனுஷி, மனித உரிமைகள் தொடர்பான சட்டத்தரணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரஞ்சனின் உரையாடல்கள் தொடர்பில் விசாரணைகள் இன்று

அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பிற்காக ஆயுதம் தாங்கிய முப்படையினர்

மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவை மீண்டும்