உள்நாடு

வண. ஊவத்தன்னே சுமன தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

(UTV | கொழும்பு) –  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த வணக்கத்திற்குரிய ஊவத்தன்னே சுமன தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

2010 ஆம் ஆண்டில் விகாரைக்குள் சட்டவிரோதமாக துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி ரவைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில், கொழும்பு மேல் நீதிமன்றம் ஊவத்தேன்னே சுமன தேரருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உடனடியாக போரை நிறுத்தி அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும் – பொப் பிரான்சிஸ்

கொரோனா வைரஸ் – இலங்கையில் முதலாவது மரணம் பதிவாகியது

யாழ்ப்பாணத்தில் விபச்சார வீடு முற்றுகை – நால்வர் கைது