வகைப்படுத்தப்படாத

வடை கடையில் தீ

(UDHAYAM, COLOMBO) – வடை கடையில் ஏற்பட்ட தீயினால் கடை முற்றாக ஏறிந்து நாசமாகியதாக பொகவந்தலா பொலிஸார் தெரிவித்தனர்

பொகவந்தலா நகரிலுள்ள வடை கடையே இவ்வாறு தீயினால் நாசமாகியது

வடைகடையினுள்ளிருந்த ஏரிவாயு சிலின்டரில் ஏற்பட்ட வாயு கசிவினாலே 18.05.2017 மாலை 5 மணியவில் தீ விபத்து சம்பவித்துள்ளதாக பொகவந்தலா பொலிஸார் தெரிவித்தனர்

அயலவர்களும் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும்  உயிராபத்துக்கள் ஏற்படாத போதிலும் கடையி னுள்ளிருந்த பொருட்கள் யாவும் தீயில்  நாசமாகியது  பொலிஸார் தெரிவித்தனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

செங்கலடி ஸ்ரீ சித்தி விநாயகர் தேர்

பல மாகாணங்களில் மழையுடனான காலநிலை

CID Director lodges complaint against lawyer Manoj Gamage