சூடான செய்திகள் 1

வடக்கில், 18,585 குடும்பங்களைச் சேர்ந்த 60,345 பேர் பாதிப்பு

(UTV|COLOMBO)-வடக்கில், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் பெய்ந்த கனமழையை அடுத்து, ஏற்பட்ட வௌ்ளத்தினால், 18,585 குடும்பங்களைச் சேர்ந்த 60,345 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

அரசுக்கு எச்சரிக்கை விடுத்த GMOA

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கை காப்புறுதி துறையில் 15.53 சதவீதம் வளர்ச்சி