உள்நாடுவடக்கிற்கான ரயில் சேவை பாதிப்பு by September 25, 202041 Share0 (UTV | அநுராதபுரம் ) – யாழ்தேவி புகையிரதம் அநுராதபுரம் – சாலிபுரம் பகுதியில் தரடம்புரண்டுள்ளமை காரணமாக வடக்கிற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.