அரசியல்உள்நாடு

வசமாக சிக்கிய காதர் மஸ்தான்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானுக்கு எதிராகத் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்ட விதிகளுக்கு முரணான வகையில் வாகனங்களைப் பயன்படுத்தி வருகின்றமை தொடர்பிலேயே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் உரிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

பல்கலைக்கழக மாணவன் கைது

திசர நாணயக்கார மீண்டும் விளக்கமறியலில்

editor

சந்தேக நபர்கள் 6 பேரும் விளக்கமறியலில்