சூடான செய்திகள் 1

லோட்டஸ் வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO) கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது .

அத்துடன் அப்பிரதேசத்தில் தற்போது பாரிய வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறி மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

Related posts

முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இன்று ஆரம்பம்.

களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

மாணவர்கள் செய்த காரியம்…