உள்நாடு

லுனாவ துப்பாக்கி சூடு – பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி நீக்கம்

(UTV|கொழும்பு) மொரட்டுவை – லுனாவ பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் மூவரும் பதவிகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பதில் பொலிஸ்மா அதிபர் மேற்கொண்ட உள்ளக விசாரணைகளின் அடிப்படையில் கல்கிஸ்ஸ சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் உத்தரவிற்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

அரசு ஜனநாயக உரிமைகளை இரத்து செய்து வர்த்தமானியை வெளியிட்டுள்ளது

கடந்த 24 மணித்தியாலத்தில் 551 பேர் கைது

50 பேர் இல்லாத ஊரில் விகாரை – மன்னாரில் சம்பவம் : விரைந்தார் சாள்ஸ்