உள்நாடு

லிட்ரோ விலையை அதிகரிக்க அமைச்சரவையில் கோரிக்கை

(UTV | கொழும்பு) – திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிக்குமாறு அமைச்சரவையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ லங்கா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

லிட்ரோவின் போட்டியாளரான லாஃப்ஸ், ஏற்கனவே சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்தியிருந்தது, அதன் புதிய விலை இப்போது ரூ. 4199 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ.ம.ச. வுடன் கூட்டணியாக கலந்துரையாடத் தயார் – மனோ கணேசன்

editor

வரலாற்றில் முதன் முறையாக..

கொழும்பில் IPHONE மோசடி