உள்நாடு

லிட்ரோ நிறுவனம் இன்று கோப் குழு முன்னிலையில்

(UTV | கொழும்பு) – தற்போதைய எரிவாயு தட்டுப்பாடு மற்றும் அது தொடர்பான தீர்வுகள் குறித்து ஆராய்வதற்காக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகம் இன்று (20) கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முற்பகல் 11.00 மணிக்கு கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயுக் கப்பல் நாட்டிற்கு வரும்போது விநியோக நடவடிக்கை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நாட்டின் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

எனது மகன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக இல்லை- மஹிந்த

IMF இனது தீர்வுகள் SJP தீர்வுகளை ஒத்ததாக உள்ளது