உள்நாடு

லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  7,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் இரண்டு கப்பல்கள் எதிர்வரும் காலங்களில் தீவை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இரண்டு கப்பல்களும் ஜூலை 5ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இலங்கையை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

பாராளுமன்றத்தில் 22ஆவது திருத்தம் மீதான விவாதத்திற்கு திகதி நிர்ணயம்

இதுவரையில் 71,203 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி

மேல் மாகாணத்திலிருந்து வௌியேறுபவர்களுக்கான அறிவித்தல்