வகைப்படுத்தப்படாத

லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம்!

(UTV | கொழும்பு) –

இந்த மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் எதிர்வரும் 4ஆம் திகதி அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக சந்தையில் பதிவாகியுள்ள எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்படி, எரிவாயுவின் விலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கடந்த மாத விலை திருத்தத்தின் படி 12.5 கிலோகிராம் எடை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

සරසවි අනධ්‍යයන සේවකයන් පිරිසක් අද සංකේත වැඩ වර්ජනයක

சூப்பரான தேங்காய் பிஷ் பிரை செய்வது எப்படி?

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை