உள்நாடு

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு? வெள்ளிக்கிழமை அறிவிப்பு

(UTV | கொழும்பு) –

சமையல் எரிவாயு புதிய விலை தொடர்பான அறிவித்தல் வெள்ளிக்கிழமை (04) வெளியிடப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் ஒரு  மெற்றிக் தொன் எரிவாயுவின் விலை 85 டொலரால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் பொதுப் போக்குவரத்து

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் – சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

வாடகை முச்சக்கர வண்டிகளுக்கான மீட்டர் மீளவும் கட்டாயமாகிறது