உள்நாடு

லிட்ரோ எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் இல்லை

இம்மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன் தலைவர் சன்ன குணவர்தன இதனை தெரிவித்தார்.

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை பின்வருமாறு, (கொழும்பு மாவட்டத்திற்கான)

12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாய்
5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 1,482 ரூபாய்
2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 694 ரூபாய்

Related posts

நிரூபமா ராஜபக்ஷவின் கணவர் இலஞ்ச ஆணைக்குழுவில்

பாராளுமன்ற அமர்வு தொடர்பில் இன்று தீர்மானம்

அதிகளவான பிளாஸ்டிக் பொருட்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 14ஆவது இடம்!