உள்நாடு

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு!

(UTV | கொழும்பு) –

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 12.5 கிலோ 95 ரூபாவால் அதிகரித்து அதன் புதிய விலை3,565 ரூபாயாக பதிவாகியுள்ளது.

மேலும், 5 கிலோ சிலிண்டர் 38 ரூபாவால் உயர்த்தப்பட்டு , அதன் புதிய தொகை 1,431.00 ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 18 ரூபாவினால் அதிகரித்து அதன் புதிய விலை 668.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

 03 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கடந்த 24 மணித்தியாலத்தில் 7 கொரோனா மரணங்கள்

பிசிஆர் பரிசோதனையை குறைக்க எதிர்பார்ப்பு இல்லை