உள்நாடு

லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு

இந்த மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான முடிவை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் வழங்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இம்மாதத்தில் எரிவாயு விலை தற்போதைய விலை மட்டத்திலேயே தொடர அதிக வாய்ப்புகள் இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

இன்று தடுப்பூசி பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்

ஈ.டி.ஐ நிறுவன பணிப்பாளர்கள் நால்வர் ஆணைக்குழுவில்

இதுவரை 901 கடற்படையினர் குணமடைந்தனர்