உள்நாடு

லாஃப் laugfs gas சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – லாஃப் laugfs gas சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு 

இன்று (06) நள்ளிரவு முதல் லாஃப் laugfs gas சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படுவதாக laugfs நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் , 12.5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் 200 ரூவாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலையாக 2,112 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 5 கிலோகிராம் நிறை கொண்ட சிலிண்டர் 80 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 5, 280 ரூபாவுக்கும், 2 கிலோ நிறையுடைய எரிவாயு சிலிண்டர் 32 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 845 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசியையும் செலுத்தக் கோரிக்கை

திலினி – இசுறு தொடர்ந்தும் விளக்கமறியலில்

அரிசி விலைகள் மேலும் அதிகரிக்கும் சாத்தியம்