உள்நாடு

லங்கா சதொச 04 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தது

(UTV | கொழும்பு) – லங்கா சதொச 04 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தது

இன்று அமுலுக்கு வரும் வகையில் 04 அத்தியாவசிய பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
1 Kg காய்ந்த மிளகாய் 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 1,675 ரூபவாகவும்

1 Kg சிவப்பு பச்சரிசி (உள்ளூர்) 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 169 ரூபவாகவும்

1 Kg பெரிய வெங்காயம் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 165 ரூபவாகவும்

1 Kg பாண் மாவு 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 230 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரணில் மாமா விற்பனை செய்கின்ற போது அநுர மருமகன் அமைதி காக்கிறார் – சஜித்

editor

நாளை முதல் 16 -19 வயதானோருக்கு தடுப்பூசி

இன்றும் நாளையும் பேலியகொட மெனிங் சந்தை திறப்பு