உள்நாடு

ரோஹிதவுக்கு வழக்கில் இருந்து விடுதலை

(UTV | கொழும்பு) – அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் 412 இலட்சம் ரூபா சொத்து சேகரித்தாக குற்றம் சுமத்தப்பட்டு அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

இன்றும் மூன்று மணி நேர மின்வெட்டு

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் !

மேலும் 61 பேருக்கு கொரோனா