உள்நாடு

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் கடமையேற்பு

இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கிஹான் டி சில்வா இன்று (26) காலை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

கிஹான் டி சில்வா இலங்கையில் பல வர்த்தக நாம கூட்டாண்மை செயற்பாடுகளில் 25 வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ள வர்த்தக நிபுணராவார்.

Related posts

மைத்திரியை அழைக்க தயாராகிய CID!

முஸாதிக்காவின் வீட்டிற்கு சென்று பாராட்டிய பௌத்த மதகுரு

அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா