சூடான செய்திகள் 1

ருஹூனு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மீண்டும் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – பகிடிவதை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ருஹூனு பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்களும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்றைய தினம் மாத்தறை பதில் நீதவான் ஆரியசேன பனங்கல முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

ரஷ்யாவில் பதற்றம் – நடுக்கத்தில் புட்டின்

எதிர்க் கட்சி தலைவரின் புனித நோன்புப் பெருநாள் செய்தி

ஶ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா மோசடி தொடர்பான அறிக்கை இன்று ஜனாதிபதியிடம்