உள்நாடு

ருவன் விஜேவர்தன ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

(UTV | கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காகவே அவர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மேலும் 171 பேர் பூரண குணம்

கட்டாரில் உடனடி வேலை வாய்ப்புக்கள் – இவ்வாரம் நேர்முக தெரிவு

பிரதமர் உள்ளிட்ட அனைவரும் பதவி விலக வேண்டும்