உள்நாடு

ரிஷாதுக்கு எதிரான பிடியாணை கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை கைது செய்யும் பிடியாணை கோரிக்கையினை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இது குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் 27ம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை கைது செய்ய நீதிமன்றத்திடம் இருந்து பிடியானை பெற்றுக் கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மீளாய்வு மனு இன்று

சீரற்ற வானிலை – அம்பாறை மாவட்டத்தில் அதிக உயிரிழப்பு

editor

தொற்று நோய்தடுப்பு பிரிவுக்கு GMOA அழைப்பு