உள்நாடுராஜித ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை by August 21, 2020August 21, 202034 Share0 (UTV|கொழும்பு)- முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மங்கள சமரவீர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.