உள்நாடுசூடான செய்திகள் 1

ராஜித சேனாரத்னவின் பிணை இரத்து

(UTV|கொழும்பு) -வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவை கொழும்பு உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

Related posts

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியைகள் நாளை!

இரண்டு பாதாள உலக குழு உறுப்பினர்களையும் கைது செய்ய தேடுதல் வேட்டை

லிட்ரோ எரிவாயு விநியோகம் வழமைக்கு