உள்நாடுசூடான செய்திகள் 1

ராஜித சேனாரத்ன விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை மே மாதம் 27 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்றைய தினம் இரத்துச் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இன்னும் சற்று நேரத்தில்

குடும்ப சுகாதார சேவை வீழ்ச்சி

லிட்ரோ விலை மேலும் குறைவு