உள்நாடு

ராகம ரயில் நிலையத்துக்கு அருகில் இரு ரயில்கள் மோதி விபத்து

(UTV | கொழும்பு) – ராகம மற்றும் பேரலந்த ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (01) காலை இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

புத்தளத்திலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த ரயிலினை, அதன் பின்னால் வந்த மற்றுமொரு ரயில் எஞ்சின் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதுவொரு பாரிய விபத்து அல்லவென ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

சீனிக்கும் கட்டுப்பாட்டு விலை..

குரல்பதிவுகள் வெளியானமை தொடர்பில் அறிக்கை

சிசிர மெண்டிஸிடமிருந்து சாட்சியம் கோரப்போதில்லை