உள்நாடு

ரவி உள்ளிட்ட நான்கு பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

(UTV|கொழும்பு) – முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட நான்கு பேரை இன்று பிற்பகல் 4.00 மணிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

ஆயிரம் ரூபா கனவு கக்குமா?

கொழும்பில் சிக்கிய போலி வைத்தியர்!

மோல் சமிந்தவின் மனைவி கைது