சூடான செய்திகள் 1

ரயில்வே ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில்

(UTV|COLOMBO) போக்குவரத்து அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளிக்காமையின் காரணமாக ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் செய்வதாக புகையிரத தொழிற்சங்க சம்மேளனம் கூறியுள்ளது.

அதனை அடுத்து இன்று நள்ளிரவு  முதல் 48 மணிநேர வேலை நிறுத்தத்தில் இறங்க உள்ளதாக தொழில் சங்கங்கள் அறிவித்துள்ளன.

ரயில்வே ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்

Related posts

ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது

குவைட்டில் பணிக்கு சென்ற 26 பணிப்பெண்கள் மீண்டும் இலங்கைக்கு

தங்காலையில் இன்று மற்றுமோர் துப்பாக்கிச் சூடு