சூடான செய்திகள் 1

ரயில்வே ஊழியர்களை பணிக்கு திரும்புமாறு அறிவிப்பு

(UTVNEWS|COLOMBO) – ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பணிப்புறக்கணிப்பை கைவிட்டு உடன் அமுலுக்கு வரும் வகையில் பணிக்கு திரும்புமாறு ரயில்வே பொது முகாமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம் செயற்படுமாறு ரயில்வே பொது முகாமையாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எல்.பீ.ஜயம்பதி தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]

கல்கிஸ்ஸையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி

அமெரிக்காவில் நாளை முதல் டிக்டொக் செயலிக்கு தடை

editor