சூடான செய்திகள் 1

ரயில் விபத்தில் இருவர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த இரு இளைஞர்கள் ரயில் வீதியில் அமர்ந்து இருந்த நிலையில், ரயில் வருவதனை அவதானிக்காமையினால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

அதிரடியாக விடுக்கப்பட்டுள்ள செய்தி….!!!

கட்சி பிரச்சினை: நீதிமன்ற தீர்ப்பில் வென்றார் அதுரலிய -தோற்றார் ஞானசார

தங்கம் கடத்திய அலி சப்ரி தொடர்பான அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு !