உள்நாடு

UPDATE – பூஸ்ஸ ரயில் விபத்தில் நால்வர் பலி

(UTV | காலி) – காலி – பூஸ்ஸ பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியதில் நால்வர் பலியாகியுள்ளார்.

குறித்த முச்சக்கர வண்டி வெல்லபட ரயில்வே கடவையை கடக்க முயன்றபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சப்ரகமுவ சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது விசாரணை

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்

கேகாலை பொதுச் சந்தையில் தீ விபத்து