உள்நாடுரயில் பணிப்புறக்கணிப்பு தொடரும் எந்த மாற்றமும் இல்லை. by July 11, 202465 Share0 ரயில் பணிப்புறக்கணிப்பு தொடரும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (11) மாலை நடைபெற்ற நிறைவேற்றுக் குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்தார்.